மொரட்டுவை முன்னாள் மேயர் கைது

மொரட்டுவை முன்னாள் மேயர் கைது

மொரட்டுவை நகராட்சி மன்றத்தின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைய அதிகாரிகளால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை நகராட்சியின் சாலை மேம்பாட்டுத் திட்டங்களை தனது நண்பர்களுக்கு வழங்கி அரசாங்கத்திற்கு நஷ்டம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )