Tag: admitted
பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் குளவி தாக்குதல் ; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட குளவி தாக்குதலில் 8 பேர் பாதிக்கப்பட்டு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 6 மாணவர்களும் 2 பல்கலைக்கழக ஊழியர்களும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ... Read More
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் உண்ணாவிரதம் ; மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் இன்று (30) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக ... Read More
இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி
‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகிய முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படம் இயக்கி கவனம் பெற்றார். தொடர்ந்து ... Read More
பிறந்தநாள் கேக்கில் இறந்த பல்லி ; 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற கேக்கில் இறந்த பல்லி ஒன்று இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (26) பிறந்தநாள் கொண்டாடுவதற்காக, மஸ்கெலியா நகரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றிலிருந்து ஐசிங் கேக் ... Read More
நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மூன்று பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
தலவாக்கலை பகுதியில் இயங்கும் தமிழ் பாடசாலை ஒன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்ட வாசனை திரவியங்களை நுகர்ந்ததால் திடீர் ... Read More

