
மகளிருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் ; இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா
பெண்களுக்கான உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்றுள்ளது.
குவஹாத்தில் நேற்று (29) நடைபெற்ற இங்கிலாந்துடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியின் நாயகியாக வொல்வார்ட் தெரிவானார்.
CATEGORIES Sports News

