
கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
பருத்தித்துறையில் – புலோலி மேற்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றை நேற்று (01) சோதனைக்குட்படுத்தியபோது கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 104 கிலோகிராம் 660 கிராம் கேரள கஞ்சா கொண்ட 45 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

