
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 746 பேர் கைது
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் நேற்று (05) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 29,491 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் 746 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

