
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (12) காலை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்தார்.
முன்னாள் அமைச்சர் வாக்குமூலம் அளிக்க வந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

