
நுவரெலியாவில் பலசரக்குக் கடையில் தீ விபத்து
நுவரெலியா பிரதான நகரில் பலசரக்கு கடை ஒன்று நேற்று (12) தீப்பற்றி எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கடையில் உள்பகுதில் வெல்டிங் வேலைகள் இடம்பெற்ற பொழுது வெல்டிங் செய்த தீப்பொறிகள் தெறித்து அருகில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பட்டு, உடனடியாக பட்டாசுகள் தீப்பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
CATEGORIES Sri Lanka

