
நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா ஆகிய நீர் நிலைகளின் தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெள்ள அபாயம் ஏற்படக்கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அமுலிலுள்ளது.
CATEGORIES Sri Lanka

