
இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து 10 லட்சம் வழங்கப்படுகிறது
சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 10லட்ச ரூபா வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த பணத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

