சீரற்ற காலநிலையால் உயிரிழப்புக்கள் 56 ஆக அதிகரிப்பு                                                                           20 மாவட்டங்களில் 43, 991 பாதிப்பு

சீரற்ற காலநிலையால் உயிரிழப்புக்கள் 56 ஆக அதிகரிப்பு 20 மாவட்டங்களில் 43, 991 பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

உயிரிழப்புகள் இடம்பெற்ற பகுதிகள்
பதுளை – 21
கண்டி – 15
கேகாலை – 7
அம்பாறை – 5
நுவரெலியா – 4
அநுராதபுரம் – 1
குருநாகல் – 1
ஹம்பாந்தோட்டை – 1
காலி – 1

20 மாவட்டங்களைச் சேர்ந்த 43, 991 பேர் பதிப்படைந்துள்ளனர். 14 பேர் காயங்களுக்குள்ளகியுள்ளதுடன் 21 பேரை காணவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
666 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )