அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர் இன்று (30) மதியம் விபத்துக்குள்ளானது.

வென்னப்புவ, லுனுவில பகுதியில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விமானம் ஜின் ஓயாவில் மோதியது,

ஹெலிகாப்டரில் இருந்த பணியாளர்கள் விபத்தில் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )