
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க சி.ஐ.டி யில் ஆஜர்
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) முன்னிலையாகியுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நடத்தப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பில் சி.பி. ரத்நாயக்க, அவ்ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

