முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். 

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நடத்தப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சி.பி. ரத்நாயக்க, இன்று (02) ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )