வீடு மறுசீரமைப்புக்கான இழப்பீடுகளை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் வெளியீடு

வீடு மறுசீரமைப்புக்கான இழப்பீடுகளை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் வெளியீடு

தித்வா புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீடு மறுசீரமைப்புக்கான இழப்பீடுகளை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் அனர்த்த நிவாரண மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்த விண்ணப்பப்படிவத்தை முறையாக பூர்த்திசெய்து உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதன் மூலம் மாவட்ட ரீதியாக வீடு மறுசீரமைப்பதற்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

https://drive.google.com/drive/home

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )