
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இலங்கை நேரப்படி காலை 10.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 மெக்னிட்யூட்டாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக நிலநடுக்க ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை.
TAGS Chitralearthquake shakes IslamabadHot NewsIslamabadKhyber PakhtunkhwaPeshawarRawalpindiSri lankaUpper Dir

