தெற்கு கடலில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு கரைக்கு கொண்டுவரப்படுகிறது

தெற்கு கடலில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு கரைக்கு கொண்டுவரப்படுகிறது

தெற்கு கடலில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு பல நாள் மீன்பிடி படகு கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை நடத்திய விசேட நடவடிக்கையின் போது இந்த படகு கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைக்காக கரைக்கு கொண்டு வரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )