அரச ஊழியர்களுக்கான பண்டிகை முற்பணம் அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கான பண்டிகை முற்பணம் அதிகரிப்பு

அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை இன்று (13) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )