Tag: government employees

அரச ஊழியர்களுக்கான பண்டிகை முற்பணம் அதிகரிப்பு

Mithuna- January 13, 2026

அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை இன்று (13) அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read More

அனர்த்தம் காரணமாக கடமைக்கு சமூகமளிக்காத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை

Sasikala- December 16, 2025

நீர் தேக்கம், வெள்ளம், மண்சரிவு மற்றும் வீதி சேதங்கள் காரணமாக கடமைக்கு சமூகமளிக்காத அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ... Read More

அரசு ஊழியர்களுக்கான ஊதியம் இல்லாத விடுப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து

Sasikala- December 6, 2025

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு , அரசு ஊழியர்களுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊதியம் இல்லாத விடுமுறைகளை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நிறுத்த முடிவு செய்துள்ளது. நவம்பர் 24 ... Read More

யாழில் சுகாதார அமைச்சிற்கு சொந்தமான வாகனத்தில் மதுபானம் அருந்திய அரச ஊழியர்கள்

Mithuna- October 13, 2025

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்றின் சாரதி மதுபானம் அருந்திக்கொண்டு வாகனம் செலுத்தும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. சுகாதார அமைச்சுக்கு சொந்தமான, அவசர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் குறித்த வாகனத்தில் வைத்து, ... Read More

அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்தார்

Mithuna- March 4, 2025

அரச சேவையில், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். ???? ... Read More

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 325 பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது

Mithuna- February 18, 2025

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக, அரசாங்கம் வருடத்திற்கு 325 பில்லியன் ரூபாவை செலவிடும் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.  இன்று (18) வரவு ... Read More

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

Mithuna- February 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மாத அடிப்படை சம்பளம் ரூ.24,250-லிருந்து ரூ.40,000-ஆக ரூ.15,750 அதிகரிக்கப்படும் என தெரிவித்தார். தற்போதைய ... Read More