முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவின் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவின் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, விசாரணைக்கு முந்தைய மாநாட்டிற்காக ( எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )