காலி முகத் திடலில் மின் கம்பமொன்றில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத் திடலில் மின் கம்பமொன்றில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத் திடல் வீதிப் பகுதியில் மின் கம்பமொன்றின் மீது ஏறி நபரொருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதால் தெரிவித்து இந்த போராட்டத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை மீட்டு அவருக்குத் தேவையான முதலுதவிகளை வழங்கும் நோக்கில் 1990 அம்பியூலன்ஸ் சேவையைச் சேர்ந்த குழுவினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )