நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி

நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி

T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், தென்னாபிரிக்கா அணி மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

அஹ்மதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமான குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற
தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )