
தென் ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் இன்று பலப்பரீட்சை
அகமதாபாத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
எந்த அணி 2-வது வெற்றியை பெற்று அரை இறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்யப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ள தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
CATEGORIES Sports News

