
இஸ்ரேலின் “சிங்க கர்ஜனை”
ஈரான் உலகுக்கே ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அகற்றுவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரான் மீதான இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் “சிங்கத்தின் கர்ஜனை” என பெயரிட்டுள்ளது
இந்த கூட்டுத் தாக்குதலுக்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்

