
பஹ்ரைன், கத்தார், துபாய் நாடுகளைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல்
ஈரான் உச்ச தலைவர் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில் பஹ்ரைன், கத்தார், துபாய் ஆகிய நாடுகளைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதலை நடத்திவருகிறது.
ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News

