இந்த மோதல் இன்னும் நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்கு நீடிக்கும் – டிரம்பின் கணிப்பு

இந்த மோதல் இன்னும் நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்கு நீடிக்கும் – டிரம்பின் கணிப்பு

தெஹ்ரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முறியடிப்பதற்காகவே ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை , ஈரானுடனான இந்த மோதல் இன்னும் நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்கு நீடிக்கும் என அவர் கணித்துள்ளார். எனினும், அமெரிக்காவால் இதற்கு அப்பால் “மிக நீண்ட தூரம் செல்ல முடியும்” என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )