ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஹுனுபிட்டி ரயில் நிலையத்துக்கருகில் சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான ரயில் பாதையில்இன்று (21) ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இன்று காலை 09:35 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபத்திற்கு இயக்க திட்டமிடப்பட்ட ரயில் இன்று இயக்கப்படாது என்றும் இன்று மதியம் 12:40 மணிக்கு சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்க திட்டமிடப்பட்ட ரயிலும் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )