
ஒருகொடவத்தையில் பஸ் விபத்து ; 15 பேர் காயம்
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று ஒருகொடவத்தை பகுதியில் இன்று (11) விபத்துக்குள்ளாகியுள்ளது
இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
CATEGORIES Sri Lanka

