ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரண்டு மகன்கள் மற்றும் மேலும் இரண்டு சந்தேகநபர்களை ஏப்ரல் 2 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )