இஸ்ரேல் இராணுவ தளம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் !

இஸ்ரேல் இராணுவ தளம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் !

ஹிஸ்புல்லா அமைப்பு, வடக்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள இராணுவ நிலையம் ஒன்றை இலக்காகக் கொண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.

மேல் கலிலேயா பகுதியில் அமைந்துள்ள Birya Barracks இராணுவ முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பான சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இச்சம்பவம் இஸ்ரேல்–லெபனான் எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )