மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் செய்திகளை மறுத்தது, இதன் தாக்கமாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (26) பாரியளவில் உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்க முனையப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 2 சதவீதத்தால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 104 அமெரிக்க டொலர் ஐ கடந்துள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )