முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைக் குவித்ததாக குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )