
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹஸீம் நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தி 2026 ஆம் ஆண்டுக்கான கட்சியின் தவிசாளராக, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

