2026 க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நாளை (24) நள்ளிரவு 12:00 மணியுடன் நிறைவு         தொலைபேசி 011-2785922, 011-2784208, 011-2784537

2026 க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நாளை (24) நள்ளிரவு 12:00 மணியுடன் நிறைவு தொலைபேசி 011-2785922, 011-2784208, 011-2784537

2026 க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நாளை (24) நள்ளிரவு 12:00 மணியுடன் நிறைவடைவதாகத் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் மார்ச் 24 முதல் ஆன்லைன் (Online) மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

எக்காரணம் கொண்டும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்படமாட்டாது எனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. காலக்கெடுவுக்குப் பிறகு ஆன்லைன் பதிவு வசதி முடக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது .

ஏதேனும் தெளிவுபடுத்தல்கள் தேவைப்படின், பின்வரும் தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் ஊடாகத் பரீட்சைகள் திணைக்களத்தைத் தொடர்பு கொள்ளலாம்:

தொலைபேசி 011-2785922, 011-2784208, 011-2784537
பெக்ஸ் (Fax) 011-2784422
மின்னஞ்சல் gcealexamsl@gmail.com

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )