அதிபர் சேவை தரம் III ஆட்சேர்ப்புப் போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது

அதிபர் சேவை தரம் III ஆட்சேர்ப்புப் போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது

ஏப்ரல் 26ஆம் திகதி நாளை நடைபெறவிருந்த அதிபர் சேவையின் தரம் III இற்கான ஆட்சேர்ப்புக்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை 2025 (2026), மீண்டும் அறிவிக்கும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பரீட்சை நடத்தப்படும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளுக்கு கல்வி அமைச்சின் இணையதளத்தைப் பார்க்குமாறு விண்ணப்பதாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )