சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சற்றே குறைந்துள்ளன.

இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,669 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 74.23 அமெரிக்க டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சந்தை நிலவரங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, இவ்விலை சரிவு ஏற்பட்டதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நாட்களில் விலைகளில் மேலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )