சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் இன்று மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் 0.8 சதவீதத்தினால் குறைந்து, ஒரு பேரலுக்கு 96.29 அமெரிக்க டொலராக விற்பனையாகிறது.

மேலும், ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் 0.21 சதவீதத்தினால் சரிந்து, ஒரு பேரலுக்கு 108 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலையும் 1.25 சதவீதத்தினால் குறைந்து, 2.51 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் தேவையியல் குறைவு போன்ற காரணிகள் இந்த விலை வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )