
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்கும் நோக்கில் இன்று (28) அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

