
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 576 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், குற்றச் செயல் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பில் 576 பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27,901 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 17 பேர் குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்புகொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

