29 படத்தின் பொல்லாத ஆசைகள் பாடல் வெளியானது

29 படத்தின் பொல்லாத ஆசைகள் பாடல் வெளியானது

இயக்குநர் ரத்ன குமார் எழுதி, இயக்கியுள்ளப் படம் ’29’.

இப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் பிற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மே.8ஆம் திகதி இப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் நான்காவது பாடலான பொல்லாத ஆசைகள் வெளியாகி உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )