
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்தார் சஜித்
தொழில் வழங்குமாறு கோரி அரசாங்கத்தை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் இன்று (18) பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு இன்று காலை விஜயம் செய்தார்.