???? Breaking News : தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் ஆஜரானார்

???? Breaking News : தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் ஆஜரானார்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (19) மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )