வீதியில் பியர் கொள்கலன் கவிழ்ந்து விபத்து

வீதியில் பியர் கொள்கலன் கவிழ்ந்து விபத்து

கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட மின்னான பகுதியில் பியர் போத்தல்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் , குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பல பியர் போத்தல்கள் சிதறி உடைந்து கிடந்த  நிலையில்  மீதமுள்ள பியர் போத்தல்களை சிலர் எடுத்துச் செல்வதைக் காண முடிந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)