
பஞ்சாப் – பெங்களூரு அணிகள் இன்று மோதல்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டி இன்று (18) நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
CATEGORIES Sports News

