
டேன் பிரியசாத் கொலை ; இருவருக்கு பயணத்தடை
டான் பிரியசாத் கொலை வழக்கில் தந்தை மற்றும் மகன் ஆகிய இரு சந்தேக நபர்கள் நாட்டை விட்டு வெளியேற கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன ககுனவெல இன்று (23) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பந்துல பியால் மற்றும் அவரது மகன் மாதவ சுதர்ஷன ஆகியோருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டது.
CATEGORIES Sri Lanka

