இ.போ.சபையின் முன்னாள் உப தலைவர் கைது

இ.போ.சபையின் முன்னாள் உப தலைவர் கைது

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவர் எல்.ஏ.விமலரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு சொந்தமானது என கூறப்படும் வீடொன்று தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )