தேர்லுக்குப் பின்னர் மூடப்படவுள்ள பாடசாலைகள் விபரம்

தேர்லுக்குப் பின்னர் மூடப்படவுள்ள பாடசாலைகள் விபரம்

உள்ளூராட்சி தேர்தல்கள் காரணமாக, மே 7, 2025 அன்று சில பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பின்வரும் பாடசாலைகளை தவிர, மற்ற அனைத்துப் பாடசாலைகளுக்கும் அன்றைய தினம் வழக்கம் போல் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாளை (மே 06) நடைபெற உள்ள தேர்தல் காரணமாக, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (05) மற்றும் நாளை (06) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

image
image
image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )