
பல்வேறு மாவட்டங்களில் 20% அதிக வாக்குப்பதிவு
இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் ,
பல மாவட்டங்களில் வாக்குப்பதிவுகள் 20 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தில் 23 சதவீத வாக்குப்பதிவுகளும் ,
பதுளையில் – 22 சதவீத வாக்குப்பதிவுகளும்,
கம்பஹா மாவட்டம் 20 % , களுத்துறை 20%,
நுவரெலியா 20%, ரத்னபுரி 20%,அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 18% சதவீத வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
2025 உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு
இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
CATEGORIES Sri Lanka

