நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்தனர்

நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்தனர்

நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மன்னார் மாவட்டம் – 70% ,மொனராகலை – 61%
திருகோணமலை – 67% , களுத்துறை – 61%
பொலன்னறுவை – 64%, வவுனியா – 60%
அனுராதபுரம் – 64%, பதுளை – 60%
காலி – 63% ,மாத்தறை – 58% , நுவரெலியா – 60%
அம்பாறை – 63%, முல்லைத்தீவு – 60% மற்றும் கேகாலை மாவட்டத்தில் 58% சதவீத வாக்குகளும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய 2025 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )