
உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்கா நாளை இலங்கைக்கு
உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்கா நாளை இலங்கைக்கு வரவுள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பல முக்கிய அரசு மற்றும் தனியார் துறை அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலக வங்கித் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

