உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கான முடிவுகள்

பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கான முடிவுகள்! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

கிளிநொச்சி மாவட்டம் பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 3,040 வாக்குகள் – 6 உறுப்பினர்கள் 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1,511 வாக்குகள் – 3 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 1,349 வாக்குகள் – 3 உறுப்பினர்கள் 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 508 வாக்குகள் – 1 உறுப்பினர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )